‘அழகிய தமிழ்மகன்’ சிக்கலை தீர்த்த விஜய்

November 10, 2007 at 5:11 pm Leave a comment

தான் முதன் முதலில் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘அழகிய தமிழ்மகன்’ பட ரிசல்டை அறிய ஆர்வமாக காத்திருந்தார் விஜய். ஆனால் படம் தீபாவளிக்கு ரிலீசாவது சந்தேகம் என்கிற அளவுக்கு திடீர் பணப்பிரச்சனை.

தயாரிப்பாளர் அப்பச்சனும், படத்தை வாங்கிய சாய்மீரா நிறுவனமும் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரிடம்போய் உதவிகேட்க, அவரும் கை விரித்துவிட்டார்.

இதனால், வேறு வழியில்லாமல் தனது கையிலிருந்து ஒரு கோடியே 40 லட்சம் கொடுத்து படத்தின் சிக்கலை தீர்த்திருக்கிறார் விஜய். படத்தில் ரிசல்டும் சாதகமாக இருப்பதால் தற்போது மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Source: http://in.tamil.yahoo.com/Entertainment/Bollywood/0711/10/1071110033_1.htm

Entry filed under: ATM. Tags: .

Azhagiya Thamizh Magan – The Review Vijay treats Ajith?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Categories

Recent Posts

Blog Stats

  • 24,809 hits

%d bloggers like this: