Interview with Namitha about ATM

August 10, 2007 at 8:52 am Leave a comment

விஜய்யை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு – நமீதா
By on August 10,2007

‘‘மச்சக்காரன்டா நீ! என்றது ஆர்குட் ஸ்கிராப்! பின்னே… மப்பும் மந்தாரமுமான மழை நாளில், நமீதாவோடு மீட்டிங் என்றால் சும்மாவா பிரதர்!

த்ரிஷா, அசின், ஸ்ரேயா என ஸ்லிம் ஃபிகர்கள் பின்னியெடுத்தாலும், நமீதாவின் ரேஞ்ச் தனியாச்சே! ‘‘ஜில்லுன்னு இருக்குல்ல..

எனக்கு இப்படியான சாரல் மழை ரொம்பப் பிடிக்கும் தெரியுமா!’’ உள்ளங்கைகளைத் தேய்த்து (தன்) கன்னத்தில் வைத்து அனுபவித்துச் சிரிப்பவரிடம், ‘‘அப்புறம்… எப்படி இருக்கீங்க?’’ என்று ஆரம்பித்தோம்.
vijay-nameeta
‘‘எனக்கென்ன தங்கத்துக்கு! விஜய், அஜீத்னு ரெண்டு டாப் ஹீரோக்களுடனும் படம் பண்றேன்ல. லைஃப் இப்போ தான் புதுசா ஆரம்பிச்ச மாதிரி இருக்கு.

விஜய்யை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. செமத்தியான டான்ஸர் தெரியுமா. உடம்பை சும்மா

வில்லு மாதிரி வெச்சிருக்கார். உடம்புல எக்ஸ்ட்ரா ஒரு இன்ச் சதை கிடையாது. டான்ஸ்ல ஒவ்வொரு பீட்டுக்கும் பிரமாதமா ஸ்டெப்ஸ் போடுறார்.

‘நீ மர்லின் மன்றோ
குளோனிங்கா…
ஜெனிபர் லோபஸ்
ஸ்கேனிங்கா
ஒன்டே மட்டும்
கேர்ள் ஃப்ரெண்டா
வர்றியா?’ன்னு -பின்னியெடுக்கிற பாட்டு. கலக்கியிருக்கோம் நானும் விஜய்யும்!’’.replbq{width:100%} var LetterVals = { UIStrings : { __last : ‘not used’ }, StateDynamic : true, yplus_browser : false, premium_user : false, smsintl : “”, SidebarSyncActionType : “read”, SidebarSyncAuxActionType : “”, SidebarSyncUID : “76296”, SidebarSyncAuxUID : “”, getString : function(id) { var result = this.UIStrings[id]; if ( result == null ) { return “Not translated: ‘” + id + “‘”; } return result; } } var YAHOO = window.YAHOO ? window.YAHOO : {}; if ( !YAHOO.ShortcutsExt ){ YAHOO.ShortcutsExt = {}; YAHOO.ShortcutsExt.CustomConfiguration = {}; } YAHOO.ShortcutsExt.CustomConfiguration.PartnerName = “Yahoo!”; YAHOO.ShortcutsExt.CustomConfiguration.HelpUrl = “http://help.yahoo.com/us/mail/shortcuts”;

Entry filed under: ATM. Tags: .

Outdoor Galore ATM faces the last minute obstacle

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Categories

Recent Posts

Blog Stats

  • 24,786 hits

%d bloggers like this: